தேன் சிட்டு..
அலகூட்டும்
அழகுச்சிட்டுஅதரம் தொட்டுஅமுதூட்டும்தேன் சிட்டு..
கூடு விட்டு
மரமமர்ந்து
கொஞ்சுகிற
பஞ்சு சிட்டு..
வெண்பட்டு
மேனிசிலிர்க்க
விழி காட்டும்
வழி சென்று
களிப்பூட்டும்
கவிச்சிட்டு..
செல்லமாய்
மெல்லமாய்
சிநேகிதமாய்
காதலின்
கரு சொல்லும்
சின்ன தேன் சிட்டுக்கள்...!
அற்புதமான கவிதைகள் கவிஞரே... 👍👌
பதிலளிநீக்கு