கதிர் அவன் கவிதைகள்
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
மஞ்சள்
உன் பேரை சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் பூ...!
...
உன் முகவரி சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் நிலவு...!
உன் நேசம் சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் விளக்கு..!
உன் காதல் சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் முகம்...!
‹
›
முகப்பு
வலையில் காட்டு